Saturday, 8 September 2012

கற்றலும் கற்றல்நிமித்தமும்-1

ஒரு சர்க்கரைத் தூளை ஓர் எறும்பு இழுத்துச் செல்வதைக் கண்டேன். இரண்டையும் பிரித்தேன். எறும்பு போனது. திரும்பி வந்தது. மீண்டும் இழுத்தது. பிரித்தேன். திரும்பவும் போய்வந்து இழுத்தது. திரும்பத் திரும்ப அப்படிச் செய்தேன். நான் சோர்ந்து போனேன். அது வென்றது. அடடே! இந்தக் குணம் நம்மில் எத்தனை பேருக்கு இல்லாமல் போய்விட்டது. 
-கற்றலும் கற்றல்நிமித்தமும்