Wednesday, 1 January 2014

வரவேற்போம் புது வருடத்தை :) Welcome 2014

காதல்
நட்பு
கடவுள்
கவிதை
எதிர்பார்ப்பு
ஏமாற்றம்
எல்லாமே
 புதிதாய்
ஆரம்பிக்க
வருகிறது
இன்னொரு
365 இரவு பகல்.

வாடிக்கையாளராக இல்லாவிட்டாலும்
வேடிக்கைப் பார்க்கவாவது  வரவேற்போம்

புது  வருடத்தை :)

No comments:

Post a Comment